அருள்வாய் அருள்மரை முதல்வா
அறிவே உயர்வே தருவாய் இறைவா
அருள்வாய் அருள்மரை முதல்வா
அறிவே உயர்வே தருவாய் இறைவா
வளர்பிறை எனவே வையகமத்தனிலே
இளந்தலை முறை நாம் ‘இல்மால்’ உயர
வளமும் வாழ்வும் பெறவே!
அருள்வாய் அருள்மரை முதல்வா
அறிவே உயர்வே தருவாய் இறைவா
அருள்வாய் அருள்மரை முதல்வா
அறிவே உயர்வே தருவாய் இறைவா
அளுதென கல்வி ஊட்டிடும் அன்னை
ஆமினா வித்தியாலயம் மகிழ்வுற நாமே
நலந்தருங் கல்வி பயில்வோம்!
அருள்வாய் அருள்மரை முதல்வா
அறிவே உயர்வே தருவாய் இறைவா
அருள்வாய் அருள்மரை முதல்வா
அறிவே உயர்வே தருவாய் இறைவா
நமதுயர்வெண்ணும் ஆசிரியர்கள்
இமையெனக்காக்கும் பெற்றோர்கள்
நலம்விரும்பிகள் நம் சமுதாயம்
நாடும் உலகும் போற்ற!
அருள்வாய் அருள்மரை முதல்வா
அறிவே உயர்வே தருவாய் இறைவா
அருள்வாய் அருள்மரை முதல்வா
அறிவே உயர்வே தருவாய் இறைவா